அர்த்தவாதம்
arthavaatham
பயனைச் சொல்லல் ; புகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.) 1. Commendatory or condemnatory texts emphasizing the desirableness of what is enjoined or the undesirableness of what is prohibited; புகழ்ச்சி. இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. (ஈடு, 3, 9, 2). 2. Praise, eulogium;
Tamil Lexicon
artta-vātam
n. artha+vāda.
1. Commendatory or condemnatory texts emphasizing the desirableness of what is enjoined or the undesirableness of what is prohibited;
விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.)
2. Praise, eulogium;
புகழ்ச்சி. இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. (ஈடு, 3, 9, 2).
DSAL