அரைவடம்
araivadam
காண்க : அரைஞாண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைச்சதங்கை. அரைவடங்கள் கட்டி (திருப்பு.2). String of beads round the waist, worn by little children;
Tamil Lexicon
, ''s.'' A string of beads worn round the waist. ''(p.)''
Miron Winslow
arai-vaṭam
n. id.+.
String of beads round the waist, worn by little children;
அரைச்சதங்கை. அரைவடங்கள் கட்டி (திருப்பு.2).
DSAL