Tamil Dictionary 🔍

நீர்மனிதன்

neermanithan


மக்கள் முகம்போல் முகமுடைய ஒரு கடல்வாழ் உயிரிவகை ; உலகானுபவம் இல்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்கள் முகம்போல் முகமுடைய ஒருவகைக் கடற்பிராணி. 1. Dugong, a cetaceous mammal, Halicore dugong , as having human physiognomy; உலகானுபவமில்லாதவன். Loc. 2. Person who knows nothing of the affairs of the world, as if he lived in the sea;

Tamil Lexicon


nīr-maṉitaṉ,
n. id. +.
1. Dugong, a cetaceous mammal, Halicore dugong , as having human physiognomy;
மக்கள் முகம்போல் முகமுடைய ஒருவகைக் கடற்பிராணி.

2. Person who knows nothing of the affairs of the world, as if he lived in the sea;
உலகானுபவமில்லாதவன். Loc.

DSAL


நீர்மனிதன் - ஒப்புமை - Similar