அரைப்பூட்டு
araippoottu
தொடைச்சந்து. Pond. Groin; இடைக்கட்டு. (W.) 1. Sash, girdle; இடுப்பின் பொருத்து. (W.) 2. Joint of the loins;
Tamil Lexicon
இடைக்கட்டு இடுப்பின்பொருத்து.
Na Kadirvelu Pillai Dictionary
. Girdle, இடைக் கட்டு. 2. A joint of the loins, இடுப்பின் பொருத்து.
Miron Winslow
arai-p-pūṭṭu
n. அரை1+.
1. Sash, girdle;
இடைக்கட்டு. (W.)
2. Joint of the loins;
இடுப்பின் பொருத்து. (W.)
arai-p-pūṭṭu
n. அரை+.
Groin;
தொடைச்சந்து. Pond.
DSAL