Tamil Dictionary 🔍

அரைப்புக்கட்டி

araippukkatti


இலுப்பைப் பிண்ணாக்கு. (சங். அக.) Mahua oil-cake;

Tamil Lexicon


இரும்பைப் பிண்ணாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The refuse of இருப்பை seeds.

Miron Winslow


araippu-k-kaṭṭi
n. அரைப்பு+.
Mahua oil-cake;
இலுப்பைப் பிண்ணாக்கு. (சங். அக.)

DSAL


அரைப்புக்கட்டி - ஒப்புமை - Similar