அருவித்தின்னுதல்
aruvithinnuthal
மிகவுந் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் (திவ். பெரியதி.7, 7, 1). To cause great pain;
Tamil Lexicon
aruvi-t-tiṉṉu-
v.tr. அருவு-+.
To cause great pain;
மிகவுந் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் (திவ். பெரியதி.7, 7, 1).
DSAL