Tamil Dictionary 🔍

பிடுங்கித்தின்னுதல்

pidungkithinnuthal


கொத்தித்தின்னுதல் ; கவர்ந்துண்ணுதல் ; வருத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொத்தித்தின்னுதல். 1. To peck at ; வருத்துதல். 3. To vex, annoy;

Tamil Lexicon


piṭuṅki-t-tiṉ-
v. tr. id.+.
1. To peck at ;
கொத்தித்தின்னுதல்.

2. To live by extortion;
அபகரித்துண்ணுதல்.

3. To vex, annoy;
வருத்துதல்.

DSAL


பிடுங்கித்தின்னுதல் - ஒப்புமை - Similar