Tamil Dictionary 🔍

தேடித்தின்னுதல்

thaetithinnuthal


அன்றன்று பொருள்தேடிச் சீவனம் பண்ணுதல். Loc. 1. To live from hand to mouth ; தகாவழியாற் பொருளீட்டிச் சீவித்தல். (W.) 2. To live by unworthy means; விபசாரத்தாற் சம்பாதித்து வாழ்தல். (W.) 3. To live by whoredom;

Tamil Lexicon


tēṭi-t-tiṉ-,
v. intr. தேடு-+.
1. To live from hand to mouth ;
அன்றன்று பொருள்தேடிச் சீவனம் பண்ணுதல். Loc.

2. To live by unworthy means;
தகாவழியாற் பொருளீட்டிச் சீவித்தல். (W.)

3. To live by whoredom;
விபசாரத்தாற் சம்பாதித்து வாழ்தல். (W.)

DSAL


தேடித்தின்னுதல் - ஒப்புமை - Similar