Tamil Dictionary 🔍

அருளிச்செயல்

arulicheyal


கட்டளை ; அடியார் பாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118). 1. Gracious command; அடி யார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத்.3). 2. Poetical utterances of saints;

Tamil Lexicon


aruḷi-c-ceyal
n. id+.
1. Gracious command;
கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118).

2. Poetical utterances of saints;
அடி யார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத்.3).

DSAL


அருளிச்செயல் - ஒப்புமை - Similar