Tamil Dictionary 🔍

அரும்புவளையம்

arumpuvalaiyam


உருத்திராக்கம் முதலியவற்றின் இடையிலே கோக்கப்படும் வளையம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம். Gold or silver rings interspersed with beads in a rosary;

Tamil Lexicon


arumpu-vaḷaiyam
n. id.+.
Gold or silver rings interspersed with beads in a rosary;
தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம்.

DSAL


அரும்புவளையம் - ஒப்புமை - Similar