Tamil Dictionary 🔍

அருந்ததிகாட்டுதல்

arundhathikaattuthal


அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469). To point out the star Arundhathi to the bride as a model worthy of imitation, a part of the marriage ceremony;

Tamil Lexicon


aruntati-kāṭṭu-
v.intr. id.+.
To point out the star Arundhathi to the bride as a model worthy of imitation, a part of the marriage ceremony;
அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469).

DSAL


அருந்ததிகாட்டுதல் - ஒப்புமை - Similar