Tamil Dictionary 🔍

அருநெல்லி

arunelli


சிறுநெல்லிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை (L.) 1. Species of gooseberry balsam tree, 1.tr., Garuga pinnata; சிறுநெல்லி. அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த.671). 2. Otaheite gooseberry, m.tr., Phyllanthus distichus;

Tamil Lexicon


properly அரிநெல்லிக்காய், s. striped gooseberry.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


aru-nelli
n. id.+.
1. Species of gooseberry balsam tree, 1.tr., Garuga pinnata;
மரவகை (L.)

2. Otaheite gooseberry, m.tr., Phyllanthus distichus;
சிறுநெல்லி. அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த.671).

DSAL


அருநெல்லி - ஒப்புமை - Similar