Tamil Dictionary 🔍

அருட்சோதி

arutchothi


கடவுள் ; கௌரிபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். 1. God, the embodiment of effulgent grace; கௌரிபாஷாணம். (மூ.அ.) 2. A mineral poison;

Tamil Lexicon


, ''s.'' God, பராபரம். 2. A kind of arsenic, the கவுரிபாஷாணம்.

Miron Winslow


aruṭ-cōti
n. id.+.
1. God, the embodiment of effulgent grace;
கடவுள்.

2. A mineral poison;
கௌரிபாஷாணம். (மூ.அ.)

DSAL


அருட்சோதி - ஒப்புமை - Similar