Tamil Dictionary 🔍

அச்சி

achi


நாயர்குலப் பெண் ; தாசி ; ஒரு பெண்பால் விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பெண்பால் விகுதி. (வீரசோ. தத்தி. 5.) A fem. suff., as in வேட்டுவச்சி; . 2. See அச்சிமட்டம். ஒரு தேசம்.. அச்சியிலே போனாலும் அகப்பை யரைக்காசு (தண்டலை. 99). 1. Achin, the NW. division of Sumatra; நாயர்சாதிப் பெண். Nāyar woman; (இராசவைத்.) West-Indian pea-tree. See அகத்தி.

Tamil Lexicon


அச்சக்கரை, Acheen, a town and kingdom on the coast of Sumatra; 2. (Malay.) a whore, வேசி. அச்சிப்பாக்கு, areca-nuts imported to India from Acheen.

J.P. Fabricius Dictionary


, [acci] ''s.'' Acheen, a country, ஓர் தேசம்.

Miron Winslow


acci
n. cf. agasti.
West-Indian pea-tree. See அகத்தி.
(இராசவைத்.)

acci
n. M. acci,
Nāyar woman;
நாயர்சாதிப் பெண்.

acci
n. Malay. achih, 'wood leech'.
1. Achin, the NW. division of Sumatra;
ஒரு தேசம்.. அச்சியிலே போனாலும் அகப்பை யரைக்காசு (தண்டலை. 99).

2. See அச்சிமட்டம்.
.

acci
pari.
A fem. suff., as in வேட்டுவச்சி;
ஒரு பெண்பால் விகுதி. (வீரசோ. தத்தி. 5.)

DSAL


அச்சி - ஒப்புமை - Similar