Tamil Dictionary 🔍

இருக்கன்

irukkan


இருக்குவேதமுணர்ந்தவன் ; பிரமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். தரை விசும்பைச்சிட்டித்த விருக்கன் (திருப்பு. 419). Brahmā, literally one who recites the Vēda;

Tamil Lexicon


irukkaṉ
n. rc.
Brahmā, literally one who recites the Vēda;
பிரமன். தரை விசும்பைச்சிட்டித்த விருக்கன் (திருப்பு. 419).

DSAL


இருக்கன் - ஒப்புமை - Similar