அருகசரணம்
arukasaranam
அருகனைச் சரண்புகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகனைச் சரண்புகுகை. (சீவக. 1, உரை.) Seeking refuge with Arhat;
Tamil Lexicon
aruka-caraṇam
n. Arhat+šaraṇa. (Jaina.)
Seeking refuge with Arhat;
அருகனைச் சரண்புகுகை. (சீவக. 1, உரை.)
DSAL