அரியேறி
ariyaeri
சிங்கத்தை ஊர்தியாகவுடைய கொற்றவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கை. (திவா.) Durgā, as riding on a lion;
Tamil Lexicon
, ''s.'' Durga, who rides on a lion, துர்க்கை.
Miron Winslow
ari-y-ēṟi
n. hari+.
Durgā, as riding on a lion;
துர்க்கை. (திவா.)
DSAL