Tamil Dictionary 🔍

அரிகயிறு

arikayiru


தொட்ட கையை அரியும் நூற்பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொட்டகையை யரியும் நூற்பொறி. (சீவக். 104, உரை.) Cord at the entrance to a fort so contrived as to cut off the hand that grasps it;

Tamil Lexicon


அரிநூற்பொறி.

Na Kadirvelu Pillai Dictionary


ari-kayiṟu
n. அரி-+
Cord at the entrance to a fort so contrived as to cut off the hand that grasps it;
தொட்டகையை யரியும் நூற்பொறி. (சீவக். 104, உரை.)

DSAL


அரிகயிறு - ஒப்புமை - Similar