Tamil Dictionary 🔍

அறிமுகம்

arimukam


தெரிந்த முகம் ; பழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெரிந்தமுகம். அறிமுகம்பிற காண்கிலே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99). 1. Familiar face; பழக்கம். Colloq. 2. Acquaintance;

Tamil Lexicon


கண்டபழக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Acquaintance with persons (and in vulgar use) with things, slight familiarity.

Miron Winslow


aṟi-mukam
n. id.+.
1. Familiar face;
தெரிந்தமுகம். அறிமுகம்பிற காண்கிலே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99).

2. Acquaintance;
பழக்கம். Colloq.

DSAL


அறிமுகம் - ஒப்புமை - Similar