அரிமாநோக்கம்
arimaanokkam
சிங்கத்தின் பார்வை ; முன்னும் பின்னும் பார்த்தல் ; சூத்திர நிலையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூத்திர நிலையுள் ஒன்று. (நன். 19.) The line of the lion's look whereby a cūttiram is connected with those that have preceded as well as those that follow, one of four cūttira-nilai, q.v.;
Tamil Lexicon
or சிங்கநோக்கம் ''s. [in grammar.]'' Lion-look, one of the four kinds of சூத்திரநிலை, which see.
Miron Winslow
ari-mā-nōkkam
n. id.+.
The line of the lion's look whereby a cūttiram is connected with those that have preceded as well as those that follow, one of four cūttira-nilai, q.v.;
சூத்திர நிலையுள் ஒன்று. (நன். 19.)
DSAL