Tamil Dictionary 🔍

இராசநோக்கம்

iraasanokkam


அரசன் மனப்போக்கு ; அரசன்கருணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் கருணை. 2. Royal favour or clemency, graciousness; அரசன் மனப்போக்கு. 1. King's bent of mind, king's pleasure, disposition;

Tamil Lexicon


--இராசநோக்கு, ''s.'' Royal favor or benignity, clemency in general. 2. A king's look.

Miron Winslow


irāca-nōkkam
n. id.+.
1. King's bent of mind, king's pleasure, disposition;
அரசன் மனப்போக்கு.

2. Royal favour or clemency, graciousness;
அரசன் கருணை.

DSAL


இராசநோக்கம் - ஒப்புமை - Similar