அரிமருகன்
arimarukan
கணபதி ; முருகக்கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக்கடவுள். 2. Subrahmaṇya; கணபதி. 1. Gaṇēša;
Tamil Lexicon
முருகன், விநாயகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன்; as the nephews of Vishnu.
Miron Winslow
ari-marukaṉ
n. hari+.(நாநார்த்த.)
1. Gaṇēša;
கணபதி.
2. Subrahmaṇya;
முருகக்கடவுள்.
DSAL