Tamil Dictionary 🔍

அரிமுக்கை

arimukkai


மூன்று கைப்பிடியாக எடுக்கப்படும் ஒருவகை நெல்லாயம். அரிமுக்கையுட் பட்ட பல நெல்லாயங்களும். (S.I.I. i, 89). Three handfuls, an ancient tax on the paddy crop;

Tamil Lexicon


ari-mukkai
n. அரி2+மூன்று+கை.
Three handfuls, an ancient tax on the paddy crop;
மூன்று கைப்பிடியாக எடுக்கப்படும் ஒருவகை நெல்லாயம். அரிமுக்கையுட் பட்ட பல நெல்லாயங்களும். (S.I.I. i, 89).

DSAL


அரிமுக்கை - ஒப்புமை - Similar