Tamil Dictionary 🔍

அரிசந்தனம்

arisandhanam


தேவருலக ஐந்து மரங்களுள் ஒன்று ; செஞ்சந்தனம் ; தாமரைப் பூந்தாது ; மஞ்சள் ; நிலவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தன வகை. அரிசந்தனவாசம் (பாரத. அருச்சுனன்றவ. 158). 2. Yellow sandal wood, s. tr., Santalum album; பஞ்சதருவுளொன்று. (சூடா.) 1. A tree of Svarga, one of pacataru, q.v.;

Tamil Lexicon


ari-cantaṉam
n. hari-candana.
1. A tree of Svarga, one of panjcataru, q.v.;
பஞ்சதருவுளொன்று. (சூடா.)

2. Yellow sandal wood, s. tr., Santalum album;
சந்தன வகை. அரிசந்தனவாசம் (பாரத. அருச்சுனன்றவ. 158).

DSAL


அரிசந்தனம் - ஒப்புமை - Similar