Tamil Dictionary 🔍

அரிந்தமன்

arindhaman


பகைவரையடக்குவோன் ; திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவரை யடக்குவோன். (கம்பரா. மராமர. 12.) 1. Subduer of foes; திருமால். (பிங்.) 2. Viṣṇu;

Tamil Lexicon


, [arintamaṉ] ''s.'' A conqueror, vic torious man, வெற்றியாளன். Wils. p. 66. ARINDAMA. 2. Vishnu, விட்டுணு.

Miron Winslow


arin-tamaṉ
n. arin-dama.
1. Subduer of foes;
பகைவரை யடக்குவோன். (கம்பரா. மராமர. 12.)

2. Viṣṇu;
திருமால். (பிங்.)

DSAL


அரிந்தமன் - ஒப்புமை - Similar