அரவப்பகை
aravappakai
பாம்புக்குப் பகையான கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருடன். (திவ். பெரியாழ். 3, 5, 11.) Garuda, the enemy of snakes;
Tamil Lexicon
கருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
arava-p-pakai
n. அரவம்1+.
Garuda, the enemy of snakes;
கருடன். (திவ். பெரியாழ். 3, 5, 11.)
DSAL