Tamil Dictionary 🔍

அகப்பகை

akappakai


உட்பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்பகை. அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப (நீதிநெறி.55). Enmity within, hatred among relatives;

Tamil Lexicon


உட்பகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [akppkai] ''s.'' [''ex'' அகம், inside, ''et'' பகை.] Secret enmity, hatred among rela tives, உட்பகை.

Miron Winslow


aka-p-pakai
n. id.+.
Enmity within, hatred among relatives;
உட்பகை. அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப (நீதிநெறி.55).

DSAL


அகப்பகை - ஒப்புமை - Similar