அரைப்பை
araippai
இடுப்பில் கட்டும் நீண்ட பணப்பை ; அல்குல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை.; அல்குல். (திருப்பு.620.) 1. Long, narrow, canvas money-bag fastened round the waist for safety; 2. Pudendum muliebre;
Tamil Lexicon
arai-p-pai
n. id.+.
1. Long, narrow, canvas money-bag fastened round the waist for safety; 2. Pudendum muliebre;
இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை.; அல்குல். (திருப்பு.620.)
DSAL