Tamil Dictionary 🔍

அரமாதர்

aramaathar


தெய்வப்பெண்டிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வப்பெண்கள். அம்மென் மூர லரமாதர் (இரகு. திக்கு. 105). Celestial damsels;

Tamil Lexicon


ara-mātar
n. cf. amara+.
Celestial damsels;
தெய்வப்பெண்கள். அம்மென் மூர லரமாதர் (இரகு. திக்கு. 105).

DSAL


அரமாதர் - ஒப்புமை - Similar