அரணம்வீசுதல்
aranamveesuthal
கவசம் அணிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777) To put on a coat of mail;
Tamil Lexicon
araṇam-vīcu-
v.intr. அரணம்1+.
To put on a coat of mail;
கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777)
DSAL