Tamil Dictionary 🔍

அரசிருக்கை

arasirukkai


அரசன் வீற்றிருக்கும் அவை ; அரியணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசசபை. (பிங்.) 1. King's council chamber or audience hall; சிங்காதனம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2). 2. Throne, the seat of the king;

Tamil Lexicon


சிம்மாசனத்திருக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The place of a king, or throne.

Miron Winslow


aracirukkai
n. id.+ இருக்கை.
1. King's council chamber or audience hall;
இராசசபை. (பிங்.)

2. Throne, the seat of the king;
சிங்காதனம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2).

DSAL


அரசிருக்கை - ஒப்புமை - Similar