அபரசன்
aparasan
பின்பிறந்தோன் , இளவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னோன். (சிந்தா. நி. 166.) Younger brother;
Tamil Lexicon
பின்னோன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A younger brother, பின்னோன்; [''ex'' ஜ, born,] also written, அவரசன், which see.
Miron Winslow
aparacaṉ
n. apara-ja.
Younger brother;
பின்னோன். (சிந்தா. நி. 166.)
DSAL