அரசநீதி
arasaneethi
அரசியல் கூறும் நூல் ; அரசியல் கோட்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசதருமம். 1. Kingly duties; அரசியல்கூறும் நூல். அரசருக்கு ... அரச நீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72). 2. Political science, politics;
Tamil Lexicon
araca-nīti
n. id.+.
1. Kingly duties;
இராசதருமம்.
2. Political science, politics;
அரசியல்கூறும் நூல். அரசருக்கு ... அரச நீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72).
DSAL