அசீதி
aseethi
எண்பது ; ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்பது. அதற்கு நீள மசீதியு மைந்துமால் (சிவதரு.கோபுர.86). Eighty; ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு. (சைவச.பொது.15.) Beginning of the 3rd, 6th, 9th and 12th solar months, considered sacred;
Tamil Lexicon
acīti
n. ašīti.
Eighty;
எண்பது. அதற்கு நீள மசீதியு மைந்துமால் (சிவதரு.கோபுர.86).
acīti
n. ṣad-ašīti.
Beginning of the 3rd, 6th, 9th and 12th solar months, considered sacred;
ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு. (சைவச.பொது.15.)
DSAL