Tamil Dictionary 🔍

அரங்கேற்றம்

arangkaetrram


புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை. Presentation of a new work for acceptance before a learned assembly, first public performance of a dancing girl or of a drama;

Tamil Lexicon


araṅkēṟṟam
n. raṅga+ ஏறு-
Presentation of a new work for acceptance before a learned assembly, first public performance of a dancing girl or of a drama;
புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை.

DSAL


அரங்கேற்றம் - ஒப்புமை - Similar