அயில்தல்
ayilthal
உண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ணுதல். அடிசி லயில்வோர் தம்மை (திருவிளை. உக். வேல்வளை. 60). 1. To eat; பருகுதல். பாலயி லுற்றிடு பொழுதத்தினில் (கந்தபு. சரவண. 33). 2. To drink;
Tamil Lexicon
ayil-
3 v. tr.
1. To eat;
உண்ணுதல். அடிசி லயில்வோர் தம்மை (திருவிளை. உக். வேல்வளை. 60).
2. To drink;
பருகுதல். பாலயி லுற்றிடு பொழுதத்தினில் (கந்தபு. சரவண. 33).
DSAL