Tamil Dictionary 🔍

அம்மாடி

ammaati


வியப்பு இரக்க இளைப்பாறுதற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு. Colloq. An exclamation of surprise, pity, or relief;

Tamil Lexicon


ammāṭi
int. அம்மா+அடி.
An exclamation of surprise, pity, or relief;
அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு. Colloq.

DSAL


அம்மாடி - ஒப்புமை - Similar