Tamil Dictionary 🔍

பாசிப்பருவம்

paasipparuvam


மீசையின் இளம்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீசையினிளம்பருவம். பாசிப்பருவமுள்ள மீசையுந் திருத்தி (சீதக். 30). Initial stage in the growth of moustache;

Tamil Lexicon


pāci-p-paruvam
n. id.+.
Initial stage in the growth of moustache;
மீசையினிளம்பருவம். பாசிப்பருவமுள்ள மீசையுந் திருத்தி (சீதக். 30).

DSAL


பாசிப்பருவம் - ஒப்புமை - Similar