Tamil Dictionary 🔍

சப்பாணிப்பருவம்

sappaanipparuvam


பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைத்தமிழில் பிரபந்தத்துக்கு உரிமைபூண்ட குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம். Section of piḷḷai-t-tamiḻ,

Tamil Lexicon


, ''s.'' One of the ten stages of infancy, that in which the child begins to clap its hands and play.

Miron Winslow


cappāṇi-p-paruvam,
n. id. +.
Section of piḷḷai-t-tamiḻ,
பிள்ளைத்தமிழில் பிரபந்தத்துக்கு உரிமைபூண்ட குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம்.

DSAL


சப்பாணிப்பருவம் - ஒப்புமை - Similar