Tamil Dictionary 🔍

அம்புலி

ampuli


சந்திரன் ; அம்புலிப் பருவம் ; சோளக்கூழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோளக்கூழ். பட்டிநாய்களுக்கு அம்புலி காய்ச்சுமிடமும் (எங். ஊர். 40). Maize porridge; சந்திரன். (கலித். 80.) 1. Moon; (இலக். வி. 806.) 2. A certain stage of childhood. See அம்புலிப்பருவம்.

Tamil Lexicon


அம்புலிமான், அம்புலியம்மான், s. moon, சந்திரன்.

J.P. Fabricius Dictionary


சந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ampuli] ''s.'' The moon, சந்திரன். 2. One of the ten parts of infant poetry- showing the moon to the infant, அம்புலிப் பருவம். ''(p.)''

Miron Winslow


ampuli
n.prob. அம்+புல்லு-. [M. ampiḷi.]
1. Moon;
சந்திரன். (கலித். 80.)

2. A certain stage of childhood. See அம்புலிப்பருவம்.
(இலக். வி. 806.)

ampuli
n. cf. அம்பலி.
Maize porridge;
சோளக்கூழ். பட்டிநாய்களுக்கு அம்புலி காய்ச்சுமிடமும் (எங். ஊர். 40).

DSAL


அம்புலி - ஒப்புமை - Similar