Tamil Dictionary 🔍

மறப்புலி

marappuli


கொடியபுலி ; சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிய புலி. மேற்சென்று பாய்தல் மறப்புலி தனக்கு மாமோ (சீவக. 752). 1. Ferocious tiger; சிங்கம். (சது.) 2. Lion;

Tamil Lexicon


சிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lion, சிங்கம். (சது.)

Miron Winslow


maṟa-p-puli
n. id.+.
1. Ferocious tiger;
கொடிய புலி. மேற்சென்று பாய்தல் மறப்புலி தனக்கு மாமோ (சீவக. 752).

2. Lion;
சிங்கம். (சது.)

DSAL


மறப்புலி - ஒப்புமை - Similar