Tamil Dictionary 🔍

அம்புக்கட்டு

ampukkattu


அம்புகளின் கட்டிய தொகுதி ; அம்பறாத்தூணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்புகளின் கட்டியதொகுதி. (பிங்.) Sheaf of arrows;

Tamil Lexicon


அத்திரக்கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


ampu-k-kaṭṭu
n. அம்பு2+.
Sheaf of arrows;
அம்புகளின் கட்டியதொகுதி. (பிங்.)

DSAL


அம்புக்கட்டு - ஒப்புமை - Similar