Tamil Dictionary 🔍

அம்பாவனம்

ampaavanam


சரபப் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரபபட்சி. (W.) A mythical bird;

Tamil Lexicon


சாபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ampāvṉm] ''s.'' Name of a bird with eight feet, in Hindu mythology, சர பப்பட்சி. ''(p.)''

Miron Winslow


ampāvaṉam
n. அம்பரவாணம்.
A mythical bird;
சரபபட்சி. (W.)

DSAL


அம்பாவனம் - ஒப்புமை - Similar