Tamil Dictionary 🔍

அம்பாரம்

ampaaram


நெற்குவியல் ; களஞ்சியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களஞ்சியம். Loc. 2. Granary; நெற்குவியல். (திவ். திருவிருத். 58, வ்யா. அரும்.) 1. Heap of paddy or other grain on the threshing floor; அம்பாரி. Loc. Howdah; அடுக்கு. புகையிலை யம்பாரம். Tinn. 2. Pile; குவியல். 1. Heap;

Tamil Lexicon


s. a heap of corn, grain etc. குவியல்; 2. granary.

J.P. Fabricius Dictionary


அடுக்கு, குவியல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ampārm] ''s.'' Heaps of tobacco, palm leaves, corn, &c., hether in or out of doors, குவியல். ''(c.)''

Miron Winslow


ampāram
n. U. ambār.
1. Heap of paddy or other grain on the threshing floor;
நெற்குவியல். (திவ். திருவிருத். 58, வ்யா. அரும்.)

2. Granary;
களஞ்சியம். Loc.

ampāram
n. U. ambār.
1. Heap;
குவியல்.

2. Pile;
அடுக்கு. புகையிலை யம்பாரம். Tinn.

ampāram
n. U. ambārī.
Howdah;
அம்பாரி. Loc.

DSAL


அம்பாரம் - ஒப்புமை - Similar