Tamil Dictionary 🔍

அகம்பாவம்

akampaavam


' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான் என்னும் எண்ணம். Self-esteem, self-conceit, egotism;

Tamil Lexicon


akam-pāvam
n. aham-bhāva.
Self-esteem, self-conceit, egotism;
நான் என்னும் எண்ணம்.

DSAL


அகம்பாவம் - ஒப்புமை - Similar