Tamil Dictionary 🔍

அம்பலகாரன்

ampalakaaran


ஊர்த்தலைவன் ; ஊர்ச் சபைத் தலைவன் ; கள்ளர் , வலையர் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளர் வலையர் பட்டப் பெயர். 2. A title of the Kaḷḷars or Valaiyars; கிராமசபைத் தலைவன். (R. T.) Chairman of a village assembly; கிராமத் தலைவன். 1. Headman of a village;

Tamil Lexicon


ampala-kāraṉ
n. id.+.
1. Headman of a village;
கிராமத் தலைவன்.

2. A title of the Kaḷḷars or Valaiyars;
கள்ளர் வலையர் பட்டப் பெயர்.

ampala-kāraṉ
n. அம்பலம்+.
Chairman of a village assembly;
கிராமசபைத் தலைவன். (R. T.)

DSAL


அம்பலகாரன் - ஒப்புமை - Similar