Tamil Dictionary 🔍

தம்பனகாரன்

thampanakaaran


பொருள்களின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள்களின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி. Magician, conjurer exercising magic powers to arrest or control Nature's forces.

Tamil Lexicon


--தம்பனவித்தைக்காரன், ''s.'' A magician, a conjurer who exer cises magic powers to stop or restrain as above.

Miron Winslow


tampalai,
n. தப்பனம்+.
Magician, conjurer exercising magic powers to arrest or control Nature's forces.
பொருள்களின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி.

DSAL


தம்பனகாரன் - ஒப்புமை - Similar