Tamil Dictionary 🔍

அம்பலவாணன்

ampalavaanan


சிதம்பரத்தில் கோயில்கொண்டிருக்கும் சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். (பட்டினத். திருப்பா. திருத்தில். 9.) Siva, as the presiding deity at the shrine of Cidambaram;

Tamil Lexicon


ampala-vāṇaṉ
n. id.+.
Siva, as the presiding deity at the shrine of Cidambaram;
சிவபிரான். (பட்டினத். திருப்பா. திருத்தில். 9.)

DSAL


அம்பலவாணன் - ஒப்புமை - Similar