அம்பரீடன்
ampareedan
சிவபிரான். 1. šiva; சூரியன். 2. Sūrya; சூரிய வம்சத் தரசரு ளொருவன். (கம்பரா. மிதிலை. 120.) Name of a king of the solar race celebrated for his devotion to Viṣṇu;
Tamil Lexicon
amparīṭaṉ
n. Ambarīṣa.
Name of a king of the solar race celebrated for his devotion to Viṣṇu;
சூரிய வம்சத் தரசரு ளொருவன். (கம்பரா. மிதிலை. 120.)
amparīṭaṉ
n. ambarīṣa. (நாநார்த்த.)
1. šiva;
சிவபிரான்.
2. Sūrya;
சூரியன்.
DSAL