Tamil Dictionary 🔍

அரம்பன்

arampan


குறும்பு செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6). Mischievous fellow;

Tamil Lexicon


arampaṉ
n. அரம்பு.
Mischievous fellow;
குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6).

DSAL


அரம்பன் - ஒப்புமை - Similar